TNTET

TNTET: நாளை ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாகிறது

பள்ளிக்கல்வி அமைச்சர் இதற்கு முன் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறாது ஏற்கனவே உள்ளவர்களை கொண்டே நிரப்படும் என்று அறிவித்திருந்த நிலையில்தற்போது ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை  உறுதியாக அறிவிப்பு வரும் என பத்திரிக்கைக்கு தகவல் கொடுத்துள்ளார். உண்மையாக இருந்தால் நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *